நடிகர் விஷ்ணு விஷால் சமூக ஊடகங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக வெள்ளிக்கிழமை (ஏப்.3) தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடிகுழு, குள்ளநரி கூட்டம், ராட்சசன், கட்டா குஸ்தி மற்றும் ஜீவா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
தனது எக்ஸ் தளத்தில், ”சமூக ஊடகங்களிலிருந்து சிறிது காலம் விலகுகிறேன். விரைவில் புதிய படங்களுக்கான அப்டேட்களுடன் திரும்ப வருவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்து, இரண்டு வானம் என்ற காதல் திரைப்படத்திலும், 2022-ல் வெளியான கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகமான கட்டா குஸ்தி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ராம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படம் இரண்டு வானம். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.
இவரின் சமீபத்திய படைப்பான ஆர்யன் திரைப்படம் 2025 நவம்பரில் வெளியானது. இப்படத்தை பிரவீன் கே இயக்க, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. இப்படத்தை பிரவீன் கே இயக்க, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.
Summary
Actor Vishnu Vishal announced on Friday (April 3) that he is temporarily stepping away from social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!
இரண்டு வானம் வெளியீடு எப்போது?

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


