இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் மீண்டும் நடிக்கவுள்ளார்.
லெஜண்ட் சரவணன் - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவான லீடர் திரைப்படம் வருகிற ஏப். 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அதிரடி ஆக்சன் திரைப்படமான இதன் டீசர், டிரைலர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பெரிய வரவேற்பு இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து, மூன்று கதாபாத்திரங்களில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளார். இது பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய துரை செந்தில்குமார், “லீடர் திரைப்படத்தைப் பார்த்த சரவணன் மிகவும் பிடித்திருந்ததாக என்னைப் பாராட்டினார். மேலும், அவரை வைத்து இன்னொரு திரைப்படம் இயக்குவதற்கும் முன்பணம் கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், மீண்டும் லெஜண்ட் சரவணனை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.
Summary
director durai senthilkumar direct a new movie again with legend saravanan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் லீடர்!
லீடர் புதிய டீசர்!

முன்னதாகவே வெளியாகும் லெஜண்ட் சரவணனின் லீடர் திரைப்படம்!
மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் லெஜண்ட் சரவணன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


