தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - மேஷம்

மேஷ ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :30 அக்டோபர் 2026, 5:17 pm IST

உங்கள் காரியங்களில் முன்னேற்றம் உண்டாகத் தொடங்கும். உங்கள் புகழ் கூடும். உங்களின் பேச்சால் அனைவரையும்

கவருவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் சுமாராகவே இருக்கும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாகவே முடிவடையும்.

அரசியல்வாதிகள் கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படும்.

பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.