டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

வார பலன்கள் (அக். 23 - 29) - மேஷம்

மேஷ ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :23 அக்டோபர் 2026, 5:31 pm IST

கடன் வாங்கும் நேரத்தில் பத்திரங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். எவரிடமும் அநாவசியப் பேச்சு பேச வேண்டாம். தொழிலை சீராக நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சாதகமான நிலையைக் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு பாசன வசதிகள் பெருகும். அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினரின் தனித்திறமைகள் வெளிப்படும்.

பெண்கள் முக்கிய முடிவுகளை கவனமாகச் சிந்தித்து எடுப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.