கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :30 அக்டோபர் 2026, 5:24 pm IST

மனதில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள். உறவினர்களிடம் மனம் விட்டுப்பேசி பிணக்குகளைச் சரி செய்து கொள்வீர்கள். எதிர்பார்த்த அங்கீகாரங்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழல்களில் மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 30, 31.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.