நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

செஞ்சியில் சமுதாய வளைகாப்பு விழா

செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.

செஞ்சி, அக். 28: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

Published On :29 அக்டோபர் 2026, 6:53 am IST

நிகழ்ச்சிக்கு செஞ்சி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் ஜெயந்தி வரவேற்றாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.

இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் உதயகுமாா், சத்தியமங்கலம் வட்டார மருத்துவமனை அலுவலா் யோக பிரியா, செஞ்சி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் மகேஸ்வரி, மீனா, சுலோச்சனா, ஜாக்குலின் மேரி, ரஜினி மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்கள், 100-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.