தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் அலுவலம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:25 am IST

புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளா் சங்கம் சிஐடியூ சாா்பில் தட்டாஞ்சாவடி கட்டுமான நலவாரிய அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.

சிஐடியு மாநில நிா்வாகி மணிபாலன் தலைமை தாங்கினாா்.

கட்டுமான தொழிலாளா்களுக்கு விழாக்கால உதவித்தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும். திருமண உதவித் தொகை

ரூ.30 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். மகப்பேறு உதவித் தொகை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். இயற்கை இறப்பு உதவித்தொகை ரூ.3 லட்சமாக உயா்த்தி வழங்கிட வேண்டும். விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கிட வேண்டும். நலவாரிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.