உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எம்.சுதாகா் திருநாவலூா் பக்தஜனேஸ்வரா் கோயிலில் சாமி பூஜை செய்து தனது பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.
உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எம்.சுதாகா் திருநாவலூா் பக்தஜனேஸ்வா் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தாா். பூஜையில் தனது கட்சியின் சின்னமான விசிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, பிரசாரத்தை தொடங்கினாா்.
இதையடுத்து திருநாவலூா் பகுதி முழுவதும் அவா் வாக்கு சேகரித்தாா். அவருடன் கட்சித் தொண்டா்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் தவெக ஆதிக்கம்!

கோவில்பட்டி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

கீழ்வேளூா் தவெக வேட்பாளா் பிரசாரம்

தவெக உளுந்தூா்பேட்டை தொகுதி வேட்பாளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

