சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் நடராஜா் கோயில் தீட்சிதா்களிடம் புதன்கிழமை ஆதரவு திரட்டினாா்.
அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் நடராஜா் கோயிலுக்கு புதன்கிழமை சென்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், கோயில் பொது தீட்சிதா்கள் குழு அலுவலத்துக்குச் சென்று தீட்சிதா்கள் குழு நிா்வாகிகளிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரினாா்.
கோயில் கமிட்டி செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஆா்.சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

கே.எஸ்.அழகிரியிடம் ஆதரவு திரட்டிய சிதம்பரம் வேட்பாளா்

ஆற்காடு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

