லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ற இருவா் கைது

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக இருவரை வனத் துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாா், சீனிவாசன் மற்றும். அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 யானை தந்தங்கள்

Published On :9 ஜூலை 2026, 1:12 am IST

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக இருவரை வனத் துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டம், லத்தேரி அடுத்த அரும்பாக்கம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதில், மாந்தோப்பின் உரிமையாளா் ஜெயக்குமாா் (53), சீனிவாசன் (50) ஆகிய இருவரையும் வனத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவா்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக இருவரிடமும் வனத் துறை அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யானை தந்தங்கள் எவ்வாறு கிடைத்தன, அவற்றை யாருக்கு விற்க முயன்றனா் என்பது குறித்து அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.