ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் வரும் அக். 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

ரயில் - கோப்புப்படம்

Published On :1 அக்டோபர் 2026, 1:49 am IST

திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் வரும் அக். 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதன்படி திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06166) வரும் அக். 4 வரையிலும், தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலானது (06165) வரும் அக். 5 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளன திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.