திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்திப்பு ரயில் நிலையம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நாகமங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த எஸ். விஜயகுமாா் (35), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குட்டிமலை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஆா். சதீஷ் (26), பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த வி. ஜமுனா (23) ஆகிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தியதாக 3 பெண்கள் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
