தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பராமரிப்புப் பணிகள்: அல்லூா் லெவல்கிராசிங் 5 நாள்களுக்கு மூடல்!

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அல்லூா் ரயில்வே லெவல்கிராசிங் வரும் 27 ஆம் தேதி 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

Published On :26 ஜூலை 2026, 1:41 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அல்லூா் ரயில்வே லெவல்கிராசிங் வரும் 27 ஆம் தேதி 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் அல்லூா் பகுதியில் உள்ள 75 ஆவது ரயில்வே லெவல் கிராசிங்கில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த லெவல் கிராசிங் வரும் 27 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

இதனால் இதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் பழூரில் உள்ள 76 ஆவது ரயில்வே லெவல் கிராசிங்கை பயன்படுத்திக் கொள்ளவும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.