தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பராமரிப்புப் பணிகள்: முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடல்

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

கோப்புப்படம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:30 am IST

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம், முருங்கப்பேட்டையில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அப்பகுதியில் உள்ள 78-ஆவது ரயில்வே கேட் லெவல் கிராஸிங் வரும் 13- ஆம் தேதி காலை 8 மணி முதல் 17-ஆம் தேதி மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

இந்த லெவல் கிராஸிங் வழியாகச் செல்லும் வாகனங்கள் முத்தரசநல்லூரில் உள்ள 77-ஆம் எண் லெவல் கிராஸிங் வழியாக செல்லலாம் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.