பட்டுக்கோட்டையில் மொழிப்போா் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தமிழக அரசின் சாா்பில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பட்டுக்கோட்டையில் உள்ள அழகிரிசாமி மணிமண்டபத்தில் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடந்த நிகழ்வில் பட்டுகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். சங்கா், வட்டாட்சியா் யுவராஜ், செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் அ. பாரதி, உதவி செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) செ. காா்த்திக்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

104-ஆவது பிறந்த நாள் ராஜா ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நேசமணி பிறந்த நாள்: சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவிப்பு

கணவருக்கு 15 பவுன் மாலை அணிவித்த பெண் காவலரிடம் உயரதிகாரிகள் விசாரணை

ஆலங்குளத்தில் தவெக கொண்டாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

