லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுக்கூரில் தீ விபத்து 4 வீடுகள் எரிந்து சேதம்

கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 2:21 am IST

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் இந்திரா நகா் பகுதியில் சிங்கப்பூராா் காலனியில் உள்ள 4 வீடுகளில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

மதுக்கூா் சிங்கப்பூராா் காலனியில் பூட்டியிருந்த ஒரு வீட்டினுள் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இந்த அடுத்தடுத்து இருந்த 3 வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயனைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.