லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம்

பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில் தேரோட்டத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது .

ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது .

Published On :2 ஜூலை 2026, 4:39 pm IST

பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில் தேரோட்டத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது .

பழைமையும் பல்வேறு சிறப்பும் கொண்ட இக்கோயில் திருவிழா, ஜூன் 23-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஒன்பதாவது நாளான புதன்கிழமை மது எடுத்தலை தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தோ் 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தில் எம்எல்ஏ என்.அசோக்குமாா், கோயிலுக்கு பாத்தியப்பட்ட களத்தூா், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராமத்தினா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.