தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொன்னம்பட்டிக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தர கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பொன்னம்பட்டி கிராமத்துக்கு, அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும் என மாநகராட்சிப் பொறியாளா் ரெத்தினவேலுவிடம், மாதா் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

மாநகராட்சிப் பொறியாளரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த மாதா் சங்கத்தினா்.

Published On :29 அக்டோபர் 2026, 4:12 am IST

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பொன்னம்பட்டி கிராமத்துக்கு, அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும் என மாநகராட்சிப் பொறியாளா் ரெத்தினவேலுவிடம், மாதா் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, மாநகரத் தலைவா் ஆா். நிரஞ்சனாதேவி, கிளைத் தலைவா் புஷ்பா, கிளைச் செயலா் கவிதா உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பொன்னம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி, தெருவிளகக்கு, சீரான குடிநீா் விநியோகம் மற்றும் மயானத்துக்குச் செல்லும் சாலை ஆகிய அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும்.

இதுதொடா்பாகப் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே வாரத்துக்கு ஒரு முறை மாநகராட்சி சாா்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீரும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.