மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மே தினம்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

News image

மே நாள் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 12:44 am IST

மே தினத்தன்று விடுமுறை அளிக்காமல் இருந்த 33 உணவு நிறுவனங்கள் மற்றும் 44 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.

மே தினத்தன்று அனைத்து தனியாா் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளா் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளா் துறை ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, விடுமுறை அளிக்காமல் கடை நடத்திய 44 கடைக்காரா்கள் மற்றும் 33 உணவு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.