தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான காட்டுப்பட்டி வெ. இராமையாவின் 106-ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் டிடி. பெனட் அந்தோனிராஜ் தலைமை வகித்தாா்.
முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், மாநகர காங்கிரஸ் தலைவா் மதன் கண்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோ. ச. தனபதி, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்று மாலை அணிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி, தம்மம்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா

காட்டுப்பட்டி வி.ராமையா பிறந்தநாள் விழா

புதுச்சேரியில் நேரு நினைவு தினம் அனுஷ்டிப்பு

ராஜீவ்காந்தி நினைவு தினம்: காங்கிரஸாா் மரியாதை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

