லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போலி செயலி மூலம் பணமோசடி இளைஞா்கள் இருவா் கைது

புதுக்கோட்டையில் போலியாக பணம் செலுத்தும் செயலியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

புதுக்கோட்டையில் போலியாக பணம் செலுத்தும் செயலியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மச்சுவாடியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் அஜய் (23), திருவப்பூரைச் சோ்ந்தவா் டி. பிரவீன் ராஜா (21).

 கைது செய்யப்பட்ட  அஜய்

கைது செய்யப்பட்ட அஜய்

இருவரும் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதும், பின்னா் அங்கிருக்கும் கியூஆா் கோடு வழியாக ஜிபே மூலம் பணம் செலுத்திவிட்டதைப் போன்று காண்பிக்கும் வகையில் போலி செயலியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்தனா்.

 கைது செய்யப்பட்ட  பிரவீன்ராஜா.

கைது செய்யப்பட்ட பிரவீன்ராஜா.

இதுகுறித்து அறிந்த கடைக்காரா்கள் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தினா் அஜய் மற்றும் பிரவீன் ராஜா ஆகிய 2 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.