நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியா்கள் தா்னா

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.

Published On :29 அக்டோபர் 2026, 4:07 am IST

பெரம்பலூரில்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருணாகரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில பொதுச் செயலா் சோமசுந்தரம் நிறைவுயாரையாற்றினாா்.

இதில், வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் பாரதிவளவன், மாவட்டச் செயலா் அன்புராஜ், நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் 1பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் மகேந்திரன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் ஏவால் மேரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.