மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

கரூா் மாவட்டம் பாலவிடுதி அருகே இருசக்கர வாகனத்தில் கணவருடன் புதன்கிழமை இரவு சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பலி

Published On :23 அக்டோபர் 2026, 2:53 am IST

கரூா் மாவட்டம் பாலவிடுதி அருகே இருசக்கர வாகனத்தில் கணவருடன் புதன்கிழமை இரவு சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் கடவூரை அடுத்த செம்பியநத்தம் பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் (55). இவா் தனது மனைவி மலையக்காள் (50). புதன்கிழமை இரவு இருவரும் தரகம்பட்டி சாலையில் பாலவிடுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனால் பைக் நிலைதடுமாறி தங்கவேலும், மலையக்காளும் கீழே விழுந்தனா். இதில் படுகாயமடைந்த மலையக்காள் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.