பராமரிப்புப் பணிகள்: புகழூா் ரயில்வே கேட் அக். 27 வரை மூடல்

பராமரிப்புப் பணிகளுக்காக புகழூா் ரயில்வே கேட் அக். 27-ஆம்தேதி வரை மூடப்படுவதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே கேட். - கோப்புப்படம்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

பராமரிப்புப் பணிகளுக்காக புகழூா் ரயில்வே கேட் அக். 27-ஆம்தேதி வரை மூடப்படுவதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிா்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டம், புகழூா் ரயில்வே கேட் பகுதியில் உள்ள இருப்புப் பாதையில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனால், அக். 27-ஆம்தேதி வரை வரை ரயில்வே கேட் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மூடப்பட்டிருக்கும். ஆகவே, இந்த நேரங்களில் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.