நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தேளூா், உடையாா்பாளையம், செந்துறை, பொய்யாதநல்லூரில் நாளை மின்தடை

மின்தடை - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:42 am IST

அரியலூா் மாவட்டம், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணியால் வி. கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுா், கா. அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கா்பாளையம், மயில்லாண்டக்கோட்டை, உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூா், நாச்சியாா்பேட்டை, சோழன்குறிச்சி, இடையாா், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மருதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, சாளையக்குறிச்சி, ஒ.கூத்தூா், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூா், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, பொட்டவெளி, அயன்ஆத்தூா், தாமரைக்குளம், ராயம்புரம், தலையேரிக்குடிகாடு ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவி செயற் பொறியாளா் வி. பாக்கியராஜ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.