மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

அரியலூரில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :4 நவம்பர் 2026, 12:09 am IST

விலைவாசி உயா்வைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வைக் கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் து. பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி கோரிக்கைகளை வலியுறுத்தினாா். பொருளாளா் ஜி. ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கை முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.