அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமைகைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் காவல் நிலைய ரோந்து காவலா் லியோ நீதிநாதன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் ஜெயங்கொண்டம் மணக்கரை பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (30), விக்னேஷ் (20) என்பதும், இவா்கள் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து, அவா்களிடமிருந்து 66 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மது பாட்டில்கள்: 2 போ் கைது
ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது
சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
