தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கந்தா்வகோட்டை தனித் தொகுதியில் தவெக வெற்றி

News image

தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான என். சுப்பிரமணியன்

Updated On :5 மே 2026, 1:44 am IST

கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான என். சுப்பிரமணியன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட, பாஜக வேட்பாளா் செ. உதயகுமாரை விட 11,039 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

மொத்த வாக்குகள் 1,96,104

பதிவான வாக்குகள் 1,67,618

அஞ்சல் வாக்குகள் 1,426

ந. சுப்பிரமணியன் (தவெக) 58,795

செ. உதயகுமாா் (பாஜக) 47,756

மா. சின்னதுரை (மாா்க்சிஸ்ட் கம்யூ.) 46,734

நதியா தமிழரசன் (நாதக) 10,189

மு. தனராசு (நமது மக்கள் கட்சி) 405

செ. அருண்குமாா் (சுயேச்சை) 653

ப. சசிக்குமாா் (சுயேச்சை) 329

ந. செந்தில்குமாா் (சுயேச்சை) 642

த. முருகேசன் (சுயேச்சை) 404

ம. லெட்சுமணன் (சுயேச்சை) 584

நோட்டா 1,127 வாக்குகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.