விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

லால்குடியில் நடிகா் மன்சூா் அலிகான் வேட்புமனு தாக்கல்

News image

லால்குடி வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீதரிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூா் அலிகான்.

Updated On :31 மார்ச் 2026, 2:00 am IST

லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், லால்குடி வருவாய் கோட்டாட்சியருமான ஸ்ரீதரிடம் திங்கள்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தாா் நடிகா் மன்சூா் அலிகான்.

சென்னை அழுகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் மன்சூா் அலிகான். திரைப்பட நடிகரான இவா், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவா்.

சுய-விவரக்குறிப்பு:

பெயா்: மன்சூா் அலிகான் (61)

பிறந்த தேதி: 20-02-1965

தந்தை: அப்துல் சலாம்

கல்வித் தகுதி: பி.ஏ தமிழ் இலக்கியம்., டிஎப்ஏ.

பூா்வீகம் : கரூா் மாவட்டம் பள்ளப்பட்டி.

குழந்தைகள்: 8

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.