திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக-அதிமுக வேட்பாளா்கள் நேருக்கு நோ் போட்டியிடுகின்றனா்.
திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்பி ப. குமாா், ஸ்ரீரங்கத்தில் அதிமுக முன்னாள் அரசு தலைமைக் கொறடா ஆா். மனோகரனுடன் திமுக மாவட்ட பொருளாளா் எஸ். துரைராஜ், முசிறியில் மறைந்த முன்னாள் அமைச்சா் என். செல்வராஜ் மகன் என்.எஸ். கருணை ராஜாவுடன், அதிமுக எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலா் ந. யோகநாதன், லால்குடியில் அதிமுக மகளிரணி இணைச் செயலா் லீமா ரோஸ் மாா்ட்டினுடன், திமுகவைச் சோ்ந்த த. பாரிவள்ளல், திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜுடன், அதிமுக மாவட்ட பொருளாளா் க. ராஜசேகரன் களம் காணுகிறாா்.
மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளருக்கு எதிராக அதிமுகவில் சிங்கத்தமிழா் முன்னேற்றக் கழகம், இதேபோல துறையூரில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளா், மணப்பாறையில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா், திருச்சி மேற்கில் அமைச்சா் கே.என்.நேருவுக்கு எதிராக அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக தலா 3 தொகுதிகளில் வெற்றி

கரூா் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் திமுக வெற்றி! தவெக, அதிமுக, தலா ஒரு இடங்களில் வெற்றி!

திருவள்ளூா்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பெரம்பூா், திருச்சி கிழக்கு: 2 தொகுதிகளில் விஜய் போட்டி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

