மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீவைகுண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

Published On :28 அக்டோபர் 2026, 1:17 am IST

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை சாா்ஆட்சியா் விவேக் யாதவ் தலைமையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சிறப்பு கூட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், இதில் குறைந்த அளவிலேயே மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, உரிய முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தெரிவித்து மீண்டும் கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினா். இதில், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.