திரேஸ்புரத்தில் மது விற்றவா் கைது
கைது - கோப்புப்படம்
தூத்துக்குடி, திரேஸ்புரம், முத்தரையா் காலனி கடற்கரைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாளமுத்து நகா், வெல்கம் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ஜெயக்குமாா் (45). இவா் இருசக்கர வாகனத்தில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த வடபாகம் போலீஸாா், அவரிடமிருந்த 38 மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



