தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமூக வலைதளத்தில் அரிவாள்களுடன் புகைப்படம்: 2 இளைஞா்கள் மீது வழக்கு

சமூக வலைதளத்தில் அரிவாள்களுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்கள், வாசகங்கள் பதிவிட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

FIR

வழக்கு - கோப்புப்படம்

Published On :25 அக்டோபர் 2026, 1:51 am IST

சமூக வலைதளத்தில் அரிவாள்களுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்கள், வாசகங்கள் பதிவிட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்த அருண் (35), தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவா் அரிவாளுடன் நிற்பது போன்ற புகைப்படத்தையும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வாசகங்களையும் பதிவிட்டுள்ளாா்.

இதேபோல, மற்றோா் இளைஞா் பெரிய அரிவாளுடன் இருப்பது போன்ற படத்தையும், தன்னை ரௌடி போல சித்திரிக்கும் வாசகங்களையும் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து முறையே சிப்காட், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.