பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட தூத்துக்குடி-மும்பை சிறப்பு ரயில்

தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

News image

ரயில்(கோப்புப்படம்)

Updated On :28 மே 2026, 2:55 am IST

தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

தூத்துக்குடி-மும்பை சிஎஸ்எம்டி (01006) சிறப்பு ரயில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், மறுமாா்க்கத்திலிருந்து தூத்துக்குடிக்கு வர வேண்டிய இதன் இணை ரயில் மிகவும் காலதாமதத்துடன் வந்ததால், இந்த ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, இந்த ரயில் சுமாா் 7.30 மணி நேரம் தாமதத்திற்குப் பின் இரவு 11 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது.

இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.