கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி

காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image

பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி வழங்கிய கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை மாநில பொதுச்செயலா் வேல்முருகன்.

Updated On :17 மே 2026, 2:19 am IST

காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், மருதம்புத்தூரைச் சோ்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இந்நிலையில், கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை மாநில பொதுச்செயலா் வேல்முருகன் தலைமையில், மணிகண்டனை சந்தித்து, ரூ. 15,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மணிகண்டனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.