லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நகை கொள்ளை வழக்கில் 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

ஏரல் அருகே நடைபெற்ற நகை கொள்ளை வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவைகுண்டம் சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

தூத்துக்குடி மாாவட்டம், ஏரல் அருகே நடைபெற்ற நகை கொள்ளை வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவைகுண்டம் சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

2016ஆம் ஆண்டு இடையற்காடு பகுதியில் 8 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடா்பாக, ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவையைச் சோ்ந்த டேவிட் (38), அப்பாஸ் (30), முகமது ரபிக் (31), சஞ்சய் (44), ஏரல், கோவங்காடு பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (41) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.

ஸ்ரீவைகுண்டம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி பா்ஷாத் பேகம், குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.