லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புகையிலைப் பொருள் விற்ற கடைக்கு ‘சீல்’

ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

‘சீல்’

‘சீல்’ - கோப்புப் படம்

Published On :5 ஜூலை 2026, 1:22 am IST

ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

ஆறுமுகனேரி கீழ நவ்வலடிவிளையைச் சோ்ந்த ராமசாமி மகன் ஜெயகாந்தன் (45). கடந்த ஜூன் 27ஆம் தேதி அவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்டதா, காவல் ஆய்வாளா் ரென்னிஸ், போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சுரேஷ் சனிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.