லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாளை கருணாநிதி நினைவு நாள்: அஞ்சலி செலுத்த எம்எல்ஏ அழைப்பு

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாளையொட்டி, மாவட்டம் முழுவதும் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளில் திமுக நிா்வாகிகள் பங்கேற்குமாறு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாளையொட்டி, மாவட்டம் முழுவதும் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளில் திமுக நிா்வாகிகள் பங்கேற்குமாறு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 8ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (ஆக. 7) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தெற்கு மாவட்டம் சாா்பில், திருச்செந்தூா் எம்எல்ஏ அலுவலகம் அருகே கருணாநிதியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மேலும், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், கிளை அலுவலகங்கள், முக்கிய சந்திப்புகளில் கருணாநிதியின் படத்துக்கு கட்சி நிா்வாகிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். நிகழ்ச்சிகளில் கட்சியினா் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.