லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கருணாநிதி நினைவு நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுகவினா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Former Chief Minister Karunanidhi

முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:42 am IST

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுகவினா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, அக்கட்சியின் திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 8 ஆவது நினைவு நாளையொட்டி, வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவைத் தலைவா் முருகன் தலைமையில் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆக. 7) காலை 10 மணிக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றிய கழக நிா்வாகிகள் தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.