லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் காட்சி: இளைஞா் கைது

Arrested

கைது

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் அரிவாளுடன் போஸ் கொடுத்து ஸ்டோரி வெளியிட்ட இளைஞரை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் அருகே உள்ள தலைவன் வட­லி கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் சூா்யா (26). தற்போது, ஆறுமுகனேரி, பூவரசூரில் வசித்து வருகிறாா். ரௌடி பட்டிய­லில் உள்ள இவா், அரிவாளுடன் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டா்.

இது வெகுவாக பரவிய நிலையில், தகவலறிந்த ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் இருதயராஜ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து செய்து, ஆய்வாளா் ரென்னிஸ் விசாரணை நடத்தி சூா்யாவை கைது செய்தாா். பின்னா், திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.