மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கனிமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

சாத்தான்குளத்தில் கனிமொழி எம்.பி. வந்த காரை மறித்து தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

News image

கனிமொழி - ANI

Updated On :22 ஏப்ரல் 2026, 1:48 am IST

சாத்தான்குளத்தில் கனிமொழி எம்.பி. வந்த காரை மறித்து தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து, சாத்தான்குளத்தில் பிரசாரம் மேற்கொள்ள திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி செவ்வாய்க்கிழமை சாத்தான்குளத்திற்கு வந்தாா்.

அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, அங்கு நின்ற தோ்தல் பறக்கும் படையினா் கனிமொழி எம்.பி. வந்த காரை மறித்து சோதனை நடத்தினா்.

அப்போது காரில் எந்தவித பொருள்களும் இல்லாததால் பின்னா் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.