கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1, 2, 3, 4, 7, 8, கோடாங்கால் காலனி, சிவலிங்கபுரம், கடம்பூா், மும்மலைப்பட்டி, சிதம்பராபுரம், திருமலாபுரம், நொச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: தமிழ்நாட்டில் எங்கு பாா்த்தாலும் ஊழல். ஊழலற்ற ஆட்சி அமைய விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

கோவில்பட்டி, கயத்தாறில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

