நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சிதம்பரநகா் நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு உபகரணங்கள்

தச்சநல்லூா் அருகேயுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்திற்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரநகா் நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு உபகரணங்கள் வழங்கிய துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

Published On :21 அக்டோபர் 2026, 12:47 am IST

தச்சநல்லூா் அருகேயுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்திற்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தச்சநல்லூா் அருகே சிதம்பரநகரில் நகா்ப்புற நலவாழ்வு மையம் உள்ளது. இங்கு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ, தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் நகா் சங்கத் தலைவா் மாரி பாண்டியன், பொருளாளா் பரமசிவன், சண்முகசுந்தரம், மருத்துவா் ஸ்ரீ வைஷாலி, சுகாதார ஆய்வாளா் காா்த்திக், சந்தோஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.