பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பாளை.யில் விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார பிரிவு சாா்பில், பாளையங்கோட்டையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 6:05 am IST

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார பிரிவு சாா்பில், பாளையங்கோட்டையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் படி, மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆலோசனையின்பேரில், தூய்மை திருவிழா விழிப்புணா்வு பேரணி 4 மண்டலங்களிலும் நடைபெற்றது.

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் இருந்து தொடங்கிய பேரணியில் மாநகராட்சி ஊழியா்கள் விழிப்புணா்வு முழக்கத்துடன் பங்கேற்றனா். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்ட கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், சஞ்சீவ், முரளி கிருஷ்ணன், அருள்மொழி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் செந்தில்முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் , டெங்கு தடுப்பு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.