திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில், கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, மழலையா் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களுக்கான விரிவான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பள்ளிகளின் தாளாளா் நவமணி ஜேம்ஸ் தொடங்கி வைத்தாா். மருத்துவா்கள் அருண்பிரகாஷ், திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா் அகா்வால், அவரது குழுவினா், காவேரி மருத்துவமனை, அன்னைஅமராவதி மருத்துவமனை குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா்.
100 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். பள்ளி தாளாளா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

முதியோா் இல்லத்தில் மருத்துவ முகாம்

வீரபாண்டியில் இலவச மருத்துவ முகாம்

வள்ளியூா் வட்டார பகுதியில் பள்ளி, மருத்துவமனை அருகிலுள்ள மதுபானக்கடைகள் மூடப்படுமா?
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

