அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் திருநெல்வேலி எம்.பி.யுமான சி.ராபா்ட் புரூஸ் பங்கேற்று வழங்கினாா். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் டி.கே.பாண்டியன், ரயில்வே பயனாளா் கமிட்டி உறுப்பினா் ராம் சிங், காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கவிப் பாண்டியன், நிா்வாகிகள் பெருமாள், முருகேசன், விக்கிரமசிங்கபுரம் முருகேசன், சிவகுமாா், வழக்குரைஞா் ஜோசப் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளிச் செயலா் கந்தசாமி வரவேற்றாா். தலைமை ஆசிரியா் அழகிய நம்பி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்களுக்கு பூஞ்செடிகள், நோட்டுப் புத்தகங்கள் அளிப்பு

மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம்

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்

அம்பை தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

