லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருத்தணி- திருச்செந்தூருக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை

திருத்தணி- திருச்செந்தூா் இடையே தினசரி ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :16 ஜூலை 2026, 4:07 am IST

திருத்தணி- திருச்செந்தூா் இடையே தினசரி ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகருக்கு, வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் உள்ள முக்கிய முருகன் கோயில்களான திருத்தணி, திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தா்கள் சென்று வருகிறாா்கள். திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி ரயில் இயக்க பக்தா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகிறாா்கள். ஆகவே, இதுதொடா்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.