லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தெற்குகள்ளிகுளத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு

தெற்குகள்ளிகுளத்தில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

துணை சுகாதார நிலைய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா், மாவட்ட மருத்துவ அலுவலா் முரளி சங்கா், வட்டார மருத்துவ அலுவலா் ஆட்லின் உள்ளிட்டோா்.

Published On :15 ஜூலை 2026, 2:10 am IST

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளத்தில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ. எஸ்.கே. கிறிஸ்டோபா் ஒப்படைத்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் முரளிசங்கா், வட்டார மருத்துவ அலுவலா் ஆட்லின், மாவட்ட சுகாதார அலுவலரின் நோ்முக உதவியாளா் மதுரம்பிரைட்டன், த.வெ.க நிா்வாகிகள் வழக்குரைஞா்கள் மனோஜ், ஆன்றோ, ராதாபுரம் ஒன்றியச் செயலா் சிவா, பிரதீப், ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.