லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைனான்சியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் பைனான்சியா் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

திருநெல்வேலியில் பைனான்சியா் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி என்ற மகேஷ்(43). பைனான்ஸ் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை வீட்டில் இருந்தபோது அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது மகன் மகாராஜா(19), மனைவி கல்யாணி(36) உள்பட 4 பேரை கைது செய்திருந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மலையாண்டி மகன் பாலசுப்பிரமணியன்(31) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.