நான்குனேரி பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் களக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல் தலைமை வகித்தாா். திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பரமசிவ அய்யப்பன், மாவட்டத் தலைவா்கள் ரைமண்ட் (மதிமுக), ரசூல்மைதீன் (மமக), சிராஜ் (எஸ்டிபிஐ), மாவட்டச் செயலா்கள் வேலாயுதம் (தேமுதிக), ஈழவளவன் (விசிக), சடையப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஸ்ரீராம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

